ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:12 IST)

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்… வைரல் வீடியோ

இது மழைக்காலம் என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. மானம் பார்த்த பூமிக்குப் பெரும்  விளைச்சலுக்குக் கை கொடுத்தாலும்கூட வெள்ளம் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேசத்தில்  உள்ள  காதிகார்த் என்ற இடத்தில் உள்ள பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.