திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (20:50 IST)

விசாகப்பட்டினத்தில் தீ விபத்து….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்க தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில்  திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

உடனே அங்குப் பணியாற்றி வந்த பணியாளர்களை அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துணையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.