1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Farmers protest for 96 th day in Delhi

96 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் !

96 வது நாள்
டெல்லி எல்லையில் 96 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ட்ராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தன் பின்னரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நடத்தினர். 
 
ஆம், டெல்லி எல்லையில் 96 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 96 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
அதிமுக கூட்டணியில் யார் யார்? யாருக்கு எவ்வளவு தொகுதி? – இன்று வெளியாக வாய்ப்பு!