ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (21:48 IST)

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 30 கேள்விகள் கேட்கப்படும் !

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 30 கேள்விகள் கேட்கப்படும் !

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
 
முதற்கட்டமாகம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பணிக்கான விவரங்களை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.. 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதில்,  ஏப்ரல் முதல் தேதியில் இருந்து  செப்டம்பர் 30 ஆம் தேதிவரை வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியின்போது, மொத்தம் 31 கேள்விகள் கேட்கப்படும். அதில்,குடிநீர், கழிவரை, தொலைக்காட்சி, கணிணி, செல்போன் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்கப்படும். மேலும், கார், இண்டெர்னெட், வசதி போன்றவை குறித்து கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.