புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (20:03 IST)

பிரபல ஹீரோவிடம் மோடி என்ன சொன்னார் தெரியுமா?

நம் நாட்டின் பிரதமர் மோடியை பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் பேட்டி எடுத்தார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
நான்  சிறுவயதில் அம்மாவை விட்டு பிரிந்து  வந்துவிட்டேன். நான் ராணுவத்தில் சேவையாற்ற நினைத்து அதற்காகவே பல தலைவர்களின் வரலாற்றைத் தேடிப்படிப்பதில் விருப்பம் உண்டு.
 
நான் பிரதமராக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. எனக்குக் கோபம் வராததை பார்த்து மக்கள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். 
 
நான் சன்னியாசியாகத்தான் முதலில் விரும்பினேன். முக்கியமாக நான் கோபப்படும்படி எந்த சூழ்நிலையையும் உருவாக்கவில்லை. நாம் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னர் என்னிடம் வங்கிக்கணக்கு கூட இல்லை. இவ்வாறு அதில் பதில் அளித்துள்ளார்.