தொடர்புடைய செய்திகள்
- திருநங்கையை வைத்து நெஞ்சைத் தொடும் விளம்பரம் - ஒரு நம்பிக்கை முயற்சி!
- அனைத்து தொகுதிகளிலும் ஒரு அரசு கல்லூரி! – அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு!
- ஊரடங்கின் அடுத்த கட்டம் என்ன? ஸ்டாலின் இன்று ஆலோசனை!
- பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! – ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!
- இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டை! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! – அதிமுக வெளிநடப்பு!
தமிழக சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொயர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் அதிமுகவினருக்கு பேச அவகாசம் அளிக்கவில்லையென கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
