வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (20:49 IST)

தேசிய கீதத்தை தவறாகப் பாடிய அமைச்சர்… குவியும் விமர்சனம்... வைரலாகும் வீடியோ

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கட்சிகள் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், பீகாரில் புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மேவலார் சவுத்ரி தேசியக் கொடி ஏற்றிய பின், தேசியக் கீதம்போது, சரியாகப் பாடத் தெரியாமல் திணறி தவறுதலாகப் பாடினார்.

இதுகுறித்த வீடியோவை எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி கடுமையாக விமர்சித்துள்ளது.