வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (16:41 IST)

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா !

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில்  கொரோனா அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதால் இந்த இரண்டு தினங்கள் மட்டும் ,திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலத்தில் இந்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 23,686 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  240 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  மனைவிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.