செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:37 IST)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரொனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரொனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சுமார் 91,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் 346 பேர் உயிரிழந்துள்ளனர்.