1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona patients discharges increase in india

ஒரே நாளில் 135 பேர் பாதிப்பு; 02 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 135
மொத்த பாதிப்பு – 4,46,76,087
புதிய உயிரிழப்பு - 02
மொத்த உயிரிழப்பு – 5,30,674
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,41,854
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 3,559

நாடு முழுவதும் மொத்தமாக 220 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: ரூ.5100ஐ நெருங்குவதால் அதிர்ச்சி!