புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 1 டிசம்பர் 2022 (10:29 IST)

ஒரே நாளில் 291 பேர் பாதிப்பு; இருவர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 291
மொத்த பாதிப்பு – 4,46,72,638
புதிய உயிரிழப்பு - 02
மொத்த உயிரிழப்பு – 5,30,622
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,37,249
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 4,767

நாடு முழுவதும் மொத்தமாக 219.92 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K