1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona patients discharges increase in india

4 ஆயிரத்திற்கு கீழ் சிகிச்சை பெறுவோர்; பலி இல்லை! – இந்தியா கொரோனா நிலவரம்!

Corona in India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 162
மொத்த பாதிப்பு – 4,46,75,609
புதிய உயிரிழப்பு - 00
மொத்த உயிரிழப்பு – 5,30,663
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,41,255
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 3,691

நாடு முழுவதும் மொத்தமாக 219.93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
2வது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!