1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in india was reduced

ஒரு நாளில் 114 பேர் பாதிப்பு; பலி இல்லை! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 114
மொத்த பாதிப்பு – 4,46,75,095
புதிய உயிரிழப்பு - 00
மொத்த உயிரிழப்பு – 5,30,658
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,40,592
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 3,845


நாடு முழுவதும் மொத்தமாக 219.93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்?