தொடர்புடைய செய்திகள்
- சிவன் கோவில்களில் கஞ்சாவுக்கு தடை விதிக்க ஒடிஷா அரசு முடிவு
- அமைச்சரை சரமாரியாக சுட்டுக் கொன்ற காவலர்! – ஒடிசாவில் அதிர்ச்சி!
- சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் அனுமதி
- ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
- உலகக் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி
ஒடிஷாவில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து
ஒடிஷா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்னாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்குள்ள பாலாசோர் என்ற பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த விபத்து வனப்பகுதியில் நடைபெற்றதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
