திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:37 IST)

சீன முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசு

சீன முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசு
சீனாவை சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவின் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
எல்ஐசி சண்டையில் 60 சதவீதத்தை எல்ஐசி தன் கையில் வைத்து உள்ளது என்பதும் மீதமுள்ள பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்து 66 லட்சம் ரூபாய் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது 
 
இதில் 20 சதவீத பங்குகளை வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எல்ஐசியில் சீன முதலீட்டை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் எல்ஐசி பங்குகளை சீன முதலீட்டாளர்கள் வாங்க அனுமதிக்கக் கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது