1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran

சர்வதேச விமான பயணிகளின் முழு விபரங்களை ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

Flight
வெளிநாட்டுக்கு செல்லும் விமான பயணிகளின் முழு விபரங்களை 24 மணி நேரத்திற்கு முன்பு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு மற்றும் குற்றச் செயல்களை செய்து விட்டு வெளி நாட்டுக்கு தப்பிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளின்  முழு தகவல்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது
 
இதன் காரணமாக குற்றச் செயலை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு இனி யாரும் தப்பிக்க முடியாது என்பது தெரியவந்துள்ளது.