வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (08:13 IST)

ரஜினி, தோனி முதல் ஜான் சீனா வரை… ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள்!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கின. இதையடுத்து மும்பையில் உள்ள ஒரு சில ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் பணியை மாற்றிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அம்பானி வீடு திருமணத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் பிரபலங்கள் வருகை தந்தனர். நேற்று முதலே அவர்கள் விமான நிலையத்தில் இருந்து திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தோனி, அமெரிக்க குத்துச் சண்டை வீர்ர ஜான் சீனா, பாலிவுட் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அது சம்மந்தமான புகைப்பட தொகுப்பு.