செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (20:42 IST)

சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி!

China  india
சீன அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று அந்நாடு நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் மாநாடு காணொளி வழியாக பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது 
 
இந்த மாநாட்டில் இந்தியா சீனா மற்றும் பிரேசில் ரஷ்யா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளனர் 
 
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.