செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (23:05 IST)

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்

amarnath cave
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்  லட்சக்கணக்கான  மக்கள்  தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத்  குகையில் உருவாகும் பனி லிங்கத்தைக் காண யாத்திரை செல்லுவது வழக்கம்.

கொரொனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக அமர்ந்தாத் யாத்திரை நடக்கவில்லை.

இந்த நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர் நாத் யாத்திரை நிர்வாகம், இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பக்தர்கள் மும்பதிவு  செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.