1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (15:11 IST)

ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் ப்ளூ டிக் பெற அதிக கட்டணமா?

ஆண்ட்ராய்டு பயனாளிகளை விட ஆப்பிள் பயனாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வ்  எளியான செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனாளிகளை விட ஆப்பிள் பயனாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வ்  எளியான செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ப்ளூடிக் வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என ஏற்கனவே டுவிட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆண்ட்ராய்டு பயனாளிகள் உள்பட மற்றவர்களைவிட ஆப்பிள் பயன்பாட்டாளர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என செய்திகள் வெளியானது
 
ஆனால் இந்த செய்தியை டுவிட்டர் நிறுவனம் மறுத்த்ள்ளது. ஆப்பிள் ஸ்டோரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஈடு செய்வதற்காக மட்டுமே அதிக கட்டணங்கள் வசூல் செய்யப் படுவதாகவும் மற்றபடி ப்ளூ டிக் பெறுவதற்கு ஆப்பிள் பயனாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva