செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (21:03 IST)

பீஹார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி

பீஹாரில் 243  சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பு சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன.

இதற்காக  ஓட்டு என்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் காலை முதல் முன்னணியில் இருந்த காங்கிரஸ் பின் தங்கியது. இதில், காங்கிரஸ் மற்றும் தேஜஸ் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி கட்சிகள் 110 இடங்களில் பெற்றுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 126 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக தனிப்பெரும்பான்மையாக  74 இடங்களிலும், ஜேயியூ 43 இடங்களிலும் மற்றவை 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியானதும் பாஜக பீகாரில் ஆட்சி அமைப்பது குறித்து வெளியிடும்   என தெரிகிறது.