தொடர்புடைய செய்திகள்
- நீரவ் மோடியை தப்பிக்க விட்டது யார் ? பிரியங்கா காந்தி கேள்வி
- அச்சச்சோ... அது சும்மா... வெறும் உல்லுலாய்... சமாளித்த எச்.ராஜா!!!
- தேர்தலில் போட்டியில்லை – மாயாவதி அதிரடி அறிவிப்பு !
- பாமக போட்டியிடும் தொகுதியில் பாஜகவுக்கு ஓட்டு கேட்ட பிரமுகர்! அதிர்ச்சியில் அமைச்சர்
- டீ விற்ற ஏழைத்தாய் மகனின் கதை... 'பிஎம் நரேந்திர மோடி' டிரெய்லர் வெளியீடு
பாஜக வேட்பாளர் பட்டியல்: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள்
தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அதிகாரபூர்வமற்று ஆளாளுக்கு அறிவித்த நிலையில் சற்றுமுன் பாஜக தலைமை அதிகாரபூர்வமாக பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதன்படி பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:
வாரணாசி - பிரதமர் நரேந்திர மோடி
காந்திநகர் - அமித்ஷா
மதுரா - நடிகை ஹேமமாலினி
அமேதி - ஸ்மிருதி இரானி
நாக்பூர் - நிதின் கட்கரி
லக்னோ - ராஜ்நாத் சிங் போட்டி
திருவனந்தபுரம் - கும்மணம் ராஜசேகரன்
பெங்களூரு வடக்கு - சதானந்த கவுடா
எர்ணாகுளம் - கே.ஜே. அல்போன்ஸ் போட்டி
கோயம்புத்தூர் - சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டி
தூத்துக்குடி - தமிழிசை சவுந்தரராஜன்
இராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன்.இராதாகிருஷ்ணன்
சிவகங்கை - ஹெச்.ராஜா
அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார் என்பதும், பிரதமர் மோடி இம்முறை ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
