செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (21:41 IST)

8 ஆண்டு ஆட்சியில் பாஜக: ரூ.21,000 கோடி நிதிப் பலன்கள் வழங்கிய மோடி

modi
ஏழைகளுக்கு கொரோனா  பேரிடரில் உதவ, ரூ.1.70 லட்சம் கோடியில்,  நரேந்திரமோடி அவர்கள்,   உருவாக்கிய நிவாரண தொகுப்பு  நிவாரணத் தொகுப்பு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம். 
 
சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு 80 கோடி மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்ட உணவு தானிய பொருட்கள் 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூபாய் 500 உதவித்தொகை 13.62 குடும்பம் அடைய MNREGA ஊதியம் ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டது
 
முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கருணைத் தொகை
விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி என கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மிக நீளம்
 
பாஜக  8 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, இன்று இமாசல பிரதேச, சிம்லாவின்  ரிட்ஜ் மைதானத்தில் இருந்து அனைத்து முதல்-மந்திரிகளுடனும் காணொலி காட்சி வழியே திரு. நரேந்திரமோடி அவர்கள் உரையாடினார். KSY திட்டத்தில்,10+கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி  நிதிப் பலன்கள் வழங்கினார்