திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (18:13 IST)

தேர்தல் தோல்வி எதிரொலி.. பாஜக பிரபலம் திடீர் ராஜினாமா!

BJP
தேர்தல் தோல்வி எதிரொலியால் பாஜக பிரபலம் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் பாஜக வசம் இருந்த இந்த மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை அடுத்து டெல்லி பாஜக தலைவர் பதவியை ஆதேஷ் குப்தா ராஜினாமா செய்துள்ளார்
 
இதனை அடுத்து புதிய பாஜக தலைவரை தேர்வு செய்ததில் பாஜக தலைமை தீவிர நடவடிக்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran