செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (21:24 IST)

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

வங்கி சட்ட திருத்த மசோதாவை  எதிர்த்து வரும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். 
 
பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக அரசு தேசிய வங்கிகளை தனியார் மாயம் ஆக்கி வருகினறனர். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தர்ரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.

மேலும் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள்,  மேலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மசோதாவை திரும்ப பெற  கோரி வரும் ஆகிய தேதிகளில் வாங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.