1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Another congress MLA resigns in Pondicherry

புதுச்சேரியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.ராஜினாமா...!

congress MLA resigns
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக சட்டமன்றம் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதற்காக  எம்.எல்.ஏ. ஜான்குமார் புதுச்சேரி சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடித‌த்தை அளிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் கூறுகிறது. இதற்கு முன்னர் இதே போன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
ஓபிசி இடஒதுக்கீட்டில் 4 வகை உள் ஒதுக்கீடு! – மத்திய அரசின் ஆணையம் பரிந்துரை?