1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

வங்கக்கடலில் நாளை புதிய புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து அந்தமான் பகுதிக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் அசானி என்ற புதிய புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த புயல் காரணமாக அந்தமான் பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்தமான் அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.