வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2024 (12:55 IST)

மோடியின் சொந்த கிராமத்தில் புதைந்து இருக்கும் பழமையான நகரம்: தொல்லியல் துறை கண்டுபிடிப்பு

குஜராத் மாநிலத்தில் மோடியின் சொந்த கிராமம் அருகே பழமையான நகரம் ஒன்று புதைந்து கிடப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

குஜராத் மாநிலத்தில் மோடியின் பிறந்த ஊர் வாத்நகர் என்ற பகுதி.  இந்த பகுதியின் அருகே தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தபோது இந்தியாவின் மிகப் பழமையான நகரம் ஒன்று பூமியில் புதைந்து கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர்

கான்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாகவும் இந்த நகரம் வேத பௌத்த காலத்து சமகாலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் தொல்லையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,

 இங்கு மேலும் சில ஆய்வுகள் நடத்த தொல்லியல் துறையினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva