வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (18:50 IST)

பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: அமெரிக்கா விளக்கம்!

சமீபத்தில் பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இந்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
 
பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும் இதற்கு பின்னணியில் எந்த காரணமும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் என்பவர் கூறியுள்ளார்
 
இது ஒரு விபத்துதான் என்றும் வேண்டுமென்று ஏவுகணை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்