Daily Horoscope
✕

அதானியை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்தை பிடித்த அம்பானி!

Written By siva
Updated: வெள்ளி, 3 ஜூன் 2022 (20:02 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக அதானி இருந்த நிலையில் தற்போது அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு அம்பானி மீண்டும் முதல் இடத்தை பிடித்துவிட்டார்
 
 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக கணிசமாக உயர்ந்ததை அடுத்து அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது 
 
இதனை அடுத்து ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். அதேபோல் உலக கோடீஸ்வரர் பட்டியலில் 8வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடப்பாண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 969 கோடி டாலர் உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைந்ததால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் உலக பணக்காரர் பட்டியலில் அம்பானிக்கு அடுத்த இடமான ஒன்பதாவது இடத்தில் அதானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments