1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (14:55 IST)

என்னை விட பாபா ராம்தேவ் குறைவான ஆடை அணிகிறார்: சோபியா ஹயாத்

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகை சோபியா ஹயாத், நான் அணிந்திருப்பதை விட பாபா ராம்தேவ் குறைவான ஆடை அணிகிறார் என்று கூறியுள்ளார்.


 

 
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகை சோபியா ஹயாத் கன்னியாஸ்திரியாகிவிட்டார். அவர் அண்மையில் யோகா செய்யும் புகைப்படைத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
 
அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள், சோபியா ஹயாத் விளம்பரத்திற்காகதான் கன்னியாஸ்திரியாக மாறியுள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.
 
அதற்கு சோபியா ஹயாத், ஏன் பெண்களை மட்டும் விமர்சிக்கிறார்கள். என் யோகா புகைப்படங்களில் நான் அணிந்திருப்பதை விட பாபா ராம்தேவ் குறைவான ஆடையை அணிகிறார் என்று கூறியுள்ளார்.