செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (21:03 IST)

ரூ.2.8 லட்சம் இரவு உணவுக்கு செலவழித்த நபர் !

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் ஒரு இளைஞர் இரவில் கேளிக்கை விடுதியில் சாப்பிடும் போது, ரூ.2.8 லட்சம் செலுத்த்தியுள்ளதுதான் இந்த 2019  வருடத்தின் உணவுக்காக அதிக பில் கட்டிய நபர் என்ற  பெயர் எடுத்துள்ளார்.

இந்தியாவில் பிரபல செயலியான Dineout  சில நாட்களுக்கு முன் ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில்,  பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர்  கேளிக்கை விடுதியில் இரவு உணவுக்கான ரூ.2,76, 988 செலவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
 
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.