1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (13:24 IST)

ரயில்வே துறைக்கு 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!!

இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
 
மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதன்படி இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் ரயில்வே குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியகின
 
ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறைக்கு 64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் வருவாய் 6 லட்சத்திலிருந்து 12 லட்சமாக இரட்டிப்படைந்துள்ளது.