1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 5G internet service from today at 50 cities

இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?

5ஜி
இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?
நாடு முழுவதும் இன்று முதல் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக ஜியோ நிறுவனம் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் நாடு முழுவதும் இன்று 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஈரோடு தர்மபுரி மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இன்று முதல் பயிற்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் ஜியோ பயனர்கள் கூடுதல் கட்டணம் இன்றி 5ஜி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்!