புதுமாப்பிள்ளை உடன் 5 பேர்...வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்...

jharkhand
sinoj| Last Updated: திங்கள், 22 ஜூன் 2020 (22:56 IST)

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறு, குளங்களில் வெள்ளம் பாய்ந்தது.

நேற்று பலமு என்ற மாவட்டத்தில் புதுமணத்தம்பதியர் உள்ளிட்ட 5 பேர் புதுமாப்பிள்ளையின் ஊருக்கு விருந்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது,
மலாய் ஆற்றுப்பாலத்தில் வந்த காரை வெள்ள்ளம் அடித்துச் சென்றது.

அப்போது,ஊர்மக்கள் ஆற்றில் குறித்து கயிறு கட்டி , காரை நிலத்திற்கு இழுத்து, காரில் இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.



இதில் மேலும் படிக்கவும் :