வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (16:49 IST)

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

drug
நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு மத்திய அரசு போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் நாளை போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்க உள்ளதை அடுத்து பல்வேறு இடங்களில் கைப்பற்றிய 42 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்படுகிறது
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை இந்த போதை பொருட்கள் அழிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது