2024-25 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு காலண்டர் வெளியீடு..முழு விவரங்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது என்பதும் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய அரசின் பல்வேறு பதவிகளில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிந்தது.
அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான தேர்வு காலண்டரை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது, இதில் சிவில் சர்வீசஸ் தேர்வு உட்பட பல்வேறு மத்திய அரசு வேலை தேர்வுகளுக்கான அட்டவணை தேதிகள் உள்ளன. இந்தில் குறிப்பிட்டுள்ள பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தேதிகள் மற்றும் பல்வேறு பதவிகளுக்கான தேர்வு தேதிகள் வெளியாகியுள்ளன.
யுபிஎஸ்சி நடத்தும், 2024-25 ஆண்டின் அனைத்து ம்த்திய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை இதோ: