டெல்லியில் 111ஆக குறைந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

delhi corona
டெல்லியில் 111ஆக குறைந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு!
siva| Last Updated: வியாழன், 24 ஜூன் 2021 (07:05 IST)
டெல்லியில்
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது என்பதும் அதன் பின் டெல்லி அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக கொரோனா குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நிலையில் புதிதாக 111 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் குறைவால் பாதிக்கப்பட்ட 7 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் கர்நாடகாவில் 1436 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பெங்களூரில் மட்டும் 1008 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது டெல்லி மற்றும் கர்நாடகம் உள்பட இந்தியாவில் பல மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :