செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (15:21 IST)

சபாநாயகர் முகத்தில் காகிதங்களை கிழித்து எறிந்த பாஜக எம்.எல்.ஏக்கள்: 10 பேர் சஸ்பெண்ட்..!

கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது  காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களை பாஜக மில்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து  பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 
 
இந்த உத்தரவை அடுத்து சபாநாயகர் எதிராக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்து  உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva