தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்தவர் ஜீவா. சமீப காலமாக ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகின்றார். அவரின் போராட்டத்திற்கு விடையாக அமைந்ததா இந்த கொரில்லா...