வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (21:25 IST)

லக்னோ அணிக்கு 166 ரன்கள் இலக்கு கொடுத்த ராஜஸ்தான்!

rr vs luck
லக்னோ அணிக்கு இலக்கு கொடுத்த ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் 20 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது இதனை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் சில நிமிடங்களில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளதால் 166 ரன்கள் என்ற இலக்கை எட்டுமா? என்று பார்ப்போம் 
 
லக்னோ அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடர் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்