புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (07:50 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 52 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை இப்போதைக்கு இந்தியாவில் விலை உயர வாய்ப்பில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது