செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (00:08 IST)

''லைகர்'' படத்தின் பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்..இணையதளத்தில் வைரல்

நடிகர்  விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில், பூரி ஜெகந் நாத் இயக்கத்தில் நடித்து வரும் படம் லைகர். இப்படத்தில் பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.

சமீபத்த்தில் இப்படத்தின்  போஸ்டர் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், லைகர் படத்தின் டீசர் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லைகர் படத்தில் இடம்பெற்ற  அகடி பகடி வீடியோ என்ற பாடல் இன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.