1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva

2வது டெஸ்ட் போட்டி: டாம் லாதம் அபார சதம்

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது
 
முதல் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி 2-வது போட்டியில் சுதாரித்து விளையாடி வருகிறது. அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நியூஸிலாந்து அணியின் லாதம் 110 ரன்கள் அடித்துள்ளார் என்பதும், கான்வே 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் நியூஸிலாந்து அணி விளையாடி வருவது தெரிகிறது.