1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம், வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.65ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.75 அதிகரித்தது.
ஆபரண தயாரிப்பாளர்கள் தங்கம், வெள்ளியை வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,135
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,090
பார் வெள்ளி கிலோ: ரூ.21,050