Daily Horoscope

குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய விலை என்ன தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 23 நவம்பர் 2020 (11:34 IST)
ஆபரணத் தங்கம் இன்று 64 ரூபாய் குறைந்து 38,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.  கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது. 
 
இந்நிலையில் சென்னையில் இன்று  ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,752 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,760 ரூபாயாக இருந்தது. அதாவது தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.
 
அதேபோல, நேற்று 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 64 ரூபாய் குறைந்து 38,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments