Daily Horoscope
✕

இன்று ஒரே நாளில் சுமார் 500 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: புதன், 14 பிப்ரவரி 2024 (13:01 IST)
இன்று ஒரே நாளில் தங்கம் விலை 480 ரூபாய் ஒரு சவரனுக்கு குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமத்தில் 60 ரூபாய் குறைந்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூபாய் 5,750 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 குறைந்து  ரூபாய் 46,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,220 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அந்த இடத்தை ரஷ்யாவுக்கு கொடுத்துடுங்க!.. உக்ரைன் அதிபரிடம் சொன்ன அமெரிக்கா...

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

அடுத்த கட்டுரையில்
Show comments