Daily Horoscope
✕

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம், வெள்ளி.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (10:01 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூபாய் 5910.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 குறைந்து  ரூபாய் 47280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6380.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 130 காசுகள் குறைந்து   கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 79.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நவம்பர் முதல் வார மழை நிலவரம் என்ன?

முதல்முறையாக மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் புதிய ஒப்பந்த முறை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் பிடித்த தமிழ்நாடு காவல்துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments