Daily Horoscope
✕

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.6000ஐ நெருங்குகிறது..!

Written By Siva
Updated: வியாழன், 28 டிசம்பர் 2023 (11:31 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிராம் தங்கம் 5900ஐ தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5945.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 அதிகரித்து ரூபாய் 47560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6415.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 81.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

விஐடி பல்கலை.யில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மது பிரியர்களுக்கு ஷாக்!.. பெங்களூரில் மதுவுக்கு தடை!...

பழிவாங்கும் நடவடிக்கை!.. நாம் தமிழர் கட்சி கார்த்திகா கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!..

எஸ்.ஐ.ஆர் போராட்டத்திற்கு நடுவில் ஓய்வெடுக்க வியட்நாம் சென்ற ராகுல் காந்தி: பாஜக கிண்டல்

திருச்செந்தூர் கோவில் உண்டியலில் திருடிய அர்ச்சகர் கைது.. உடந்தையாக இருந்த ஒருவரும் கைது...

அடுத்த கட்டுரையில்
Show comments