Daily Horoscope
✕

ரூ.6000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. ஏழை எளியவர்களுக்கு இனி எட்டாக்கனியா?

Written By Siva
Updated: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (10:44 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராம்  பத்து ரூபாய் உயர்ந்து 5830 என விற்பனை ஆகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு கிராம் 6000 என விற்பனையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நவம்பர் முதல் வார மழை நிலவரம் என்ன?

முதல்முறையாக மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் புதிய ஒப்பந்த முறை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் பிடித்த தமிழ்நாடு காவல்துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments